மூன்றுமுதல் ஐந்து வகுப்பு வரையுள்ளமாணவர்களுக்கு கவிதை ஒப்புவித்தல் போட்டிநடைபெற்றது.
கவிதைஒப்புதல் போட்டி[முதல் சுற்று]
💐வகுப்பு: மூன்று முதல் ஐந்து 💐தேதி : 22.8.25
🌹தலைப்பு:
🌷 வகுப்பு மூன்று :அழ.வள்ளியப்பா & பாரதியார்.
🌷 வகுப்புநான்கு : கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை & பாரதிதாசன்.
🌷 வகுப்புஐந்து : கண்ணதாசன் &நா.முத்துக்குமார்.
🌷மூன்றுமுதல் ஐந்து வகுப்பு வரையுள்ளமாணவர்களுக்கு கவிதை ஒப்புவித்தல் போட்டிநடைபெற்றது. மாணவ, மாணவியர் கவிதை ஒப்புவித்தலின் வாயிலாக தங்களின் தனித்திறமையைவெளிப்படுத்தினர்.
🌹மாணவ, மாணவியர்கள் கவிதை ஒப்புவித்த விதம்சிறப்பாக இருந்தது.
2023 senthil public school salem. all rights reserved. designed by aatmia.