விடா முயற்சியே நம் வாழ்க்கையின் பந்தம்! பட்டம் மட்டும் அல்ல நாமும் உயர்வோம் படிப்பால் வாழ்வை வெல்ல பறப்போம்!விண்ணைத் தொடும் முயற்சியில் எமது மழலைகளின் பட்டங்கள் "
Date: 23.06.2025 to 27.06.2025 Day: Monday - Friday
Event Name: தமிழ் செயல்பாடு - பட்டம் பறக்குது.
செயல்பாடு
உள்ளடக்கம்:
விடா முயற்சியே நம் வாழ்க்கையின் பந்தம்! பட்டம் மட்டும் அல்ல நாமும் உயர்வோம் படிப்பால் வாழ்வை வெல்ல பறப்போம்! விண்ணைத் தொடும் முயற்சியில் எமது மழலைகளின் பட்டங்கள் ”
பட்டம் பறக்குது என்ற பாடலுக்காக இரண்டாம் வகுப்பு குழந்தைகளை முன்னரே பட்டம் செய்து வரும்படி கூறினோம். அதன்படி இன்று (24. 06. 2025) குழந்தைகளை மைதானத்திற்கு அழைத்து சென்று அவர்கள் கொண்டு வந்த வண்ண வண்ண பட்டங்களை வைத்து பாடலைப் பாடி மிகுந்த உற்சாகத்துடன் பட்டங்களை பறக்க விட்டு மகிழ்ந்தனர். இதன் மூலம் காற்றின் திசைக்கேற்ப பட்டங்கள் பறக்கும் என்ற கருத்தையும் புரிந்து கொண்டனர்.
2023 senthil public school salem. all rights reserved. designed by aatmia.